#importantnews டைட்டனை கடித்து விழுங்கிய ராட்சத மீன் | #titanic #titan #submarine #tamil #news

அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்க்க ஐவருடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை இராட்சத மீன் ஒன்று கடித்து விழுங்கிவிட்டதாக இலங்கையில் உள்ள ஒரு தேரர் சர்ச்சையை கிழப்பியுள்ளார். #titanic #titan #submarine #tamil #news #atlantic #canada #usa

© 21st Century RTVX News