#flashnews #newsfeed தமிழ்நாட்டைப் "பொளந்துக் கட்ட" காத்திருக்கும் #shorts கனமழை♦️ #newsshorts

@MegaRasool_786 தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் நாளையும் வரும் புதன்கிழமையும் மிதமானது முதல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வரை பெய்யுக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது! #tamilnadu #rainandthunder #flashnews #newsfeed #newsshorts#shortsvideo #youtubeshorts

© 21st Century RTVX News